இலங்கை வரும் சீன கப்பலால் இந்தியாவிற்கு அச்சுறுத்தலா?
இலங்கை துறைமுகத்திற்கு வரும் சீன கப்பல் தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் தென் மாநிலங்களை கப்பல் கண்காணிக்க உள்ளதா? இலங்கையில் என்ன நடக்கிறது? இந்தியாவை முற்றிலும் இருட்டில் வைக்கிறதா இலங்கை?
இலங்கையிலுள்ல ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குச் செல்ல சீன கப்பலுக்கு இலங்கை அனுமதி வழங்கியுள்ளது.
இந்தக் கப்பலில் செயற்கைக்கோள் மற்றும் ஏவுகணை கண்காணிப்பு அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இது தேடுதல் மற்றும் ஆய்வுப் பணிகளில் தேர்ச்சி பெற்றது. இந்த கப்பல் ஆகஸ்ட் 11 முதல் 17 வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருக்கும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்