"உலகிலேயே என்னிடம்தான் பழமையான கடிகாரம் உள்ளது"

காணொளிக் குறிப்பு, கடிகாரங்களை சேர்த்து கின்னஸ் சாதனை

உலகிலேயே என்னிடம்தான் மிகப் பழமையான கடிகாரம் உள்ளது என்கிறார் பலவிதமான கடிகாரங்களை நாற்பது வருடங்களாக சேகரித்து வரும் ராபர்ட் கென்னடி.

தயாரிப்பு: ஜெயகுமார் சுதந்திர பாண்டியன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: