கூகுள் மேப்பை நம்பி ஓடைக்குள் விழுந்த கார்

காணொளிக் குறிப்பு, கூகுள் மேப்பை நம்பி ஓடைக்குள் விழுந்த கார்

கேரள மாநிலம் கோட்டயத்தில் கூகுள் மேப் செயலி உதவியுடன் ஒரு மருத்துவரின் குடும்பம் பயணம் செய்த கார், இரவில் ஓடையில் இறங்கியது. நல்வாய்ப்பாக அந்த காருக்குள் இருந்த மருத்துவரும் அவரது குடும்பத்தினரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் நடந்தது என்ன? இவர்கள் தப்பியது எப்படி?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: