சாலை விபத்து: நூலிழையில் உயிர் தப்பிய பச்சிளம் குழந்தை மற்றும் பெற்றோர்

காணொளிக் குறிப்பு, நூலிழையில் உயிர் தப்பிய பச்சிளம் குழந்தை மற்றும் பெற்றோர்

புதுச்சேரி அருகே, இரு பேருந்துகளுக்கு மத்தியில் பயணித்த ஒரு குடும்பத்தினரின் இரு சக்கர வாகனம் விபத்தில் சிக்கியது. ஆனால் யாருக்கும் எந்த காயமுமின்றி தப்பினர். காணொளி இதோ.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :